Welcome to CineMine Mine Cine Mine Thanks for Voting your Choice !!!!
http://cine-mine.blogspot.com Web
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புது கவிதை : உன்னை வெல் - சிந்திக்க மறுபக்கம்


puthu kavithai love and life future heart


சிந்திக்க மறுபக்கம்



கண்ணை நம்பு ஆனால் (பொய்)

கருவிழிகளை மறைக்கும் கருப்பை நம்பாதே



கருவை நம்பு ஆனால் (மறுபிறவி)

கருவாய் வரும் மூதாதையரை நம்பாதே


கடவுளை நம்பு ஆனால் (மதவாதி)

கடவுளுக்கு பெயர் சொல்லும் முடர்களை நம்பாதே


கவிதையை நம்பு ஆனால்

கரு இல்லா கதையை விலை பேசாதே


கனவை நம்பு ஆனால்

கனவில் வரும் நிராசையை நம்பாதே


காதல் பாடு ஆனால்

கண் முன்னால் உறவை துண்டிக்கும் காதலை ஏற்காதே


கதிரவன் பார் ஆனால்

கதிரவனையும் எதிர்மறை உதாரணம் காட்டாதே
கச்சல் வேண்டும் ஆனால்

கல்வியும் அனுபவ உருவாக்கம் தான் மறந்திடாதே


களவு கூட ஆனால்

கனவிலும் மறவாதே பிறர் அன்பை திருட




பி

சினி மின் ( Cine Mine)



tamil puthu kavithai - mouse lovers photo

Your Add Here $10 / Month

Home - Blog | Layout Sponcer