JOBlog

tamil poems
#Cinema Comments Fun

Kadaul Shiva Peruman Lingam PhotoLord Shiva Lingam Pictures

எல்லாம் சிவம் மாயம்


கனவுகள் எனக்குள் ஆயிரம் அதை
முடிப்பவன் என் சிவன்

தோல்விகள் என்னிடம் ஏறாலம் அதை
சுமந்தவன் என் சிவன்

வேதனைகள் என் மனதில் உண்டு அதை
நிழலாக கொண்டவன் என் சிவன்

என் கண்ணிலும் காதல் ஒளி உண்டு அதில்
காதலனாய் அவதரிபவன் சிவன்

நீர்துளியாம் கண்ணீர் துளியால் நனைந்தாள்
நான் அல்ல என் சிவன்

மலருக்காக எங்கும் பேதை நான்
சுட அணிந்தவன் என் சிவன்

முடிந்தவை எல்லாம் வெற்றி என்பேன்
அந்த மனதை தந்தவன் சிவன்

இன்றும் நம்புகிறேன் சுவாசமாய்
தன்னுடன் இணைந்தவன் சிவன்Lord Shiva Lingam PhotoKadaul Siva Peruman Lingam Padam

எல்லாம் சிவனே
சிவாய நம


2 comments:

  1. Anonymous says:

    Dear Author www.padukai.com !
    It is more than word!

  2. Anonymous says:

    I want to quote your post in my blog. It can?
    And you et an account on Twitter?