JOBlog

tamil poems
#Cinema Comments Fun

நீ தான் நான்



நான் தேடினேன்


என்னை தேடினேன்


உலகம் முழுவதும் தேடினேன்


எங்கே நான் வாழ்கிறேன்










நீ இல்லாமல் நான் இல்லை





நீ தான் நான்






உன் ஆத்மா தான் இறைவன் .







உன்னை நான் வணங்குகிறேன்.


என்னை ஆசீர்வதிப்பாயாக !



நான் தான் நீ

0 comments: