JOBlog

tamil poems
#Cinema Comments Fun

Image

கோடி கோடி கோடி
என் கனவு எல்லாம் கோடி


இணையதள வேலை மூலம் கோடிஸ்வரர் ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு மட்டும் அல்ல உங்களுக்கும் தான் மனம் முழுவதும் நிறைந்து உள்ளது என்றால், கவலையை விடுங்கள் நாம் என்னும் ஒரு சில மாதத்தில் மாதம் ரூபாய் ஒரு இலட்சம் சம்பாதிக்கும் அளவுக்கு நான் உங்களுக்கு முழுப்பயிற்சியை இங்கு பதிந்துள்ளேன். இப்பயிற்சியை முடிக்க ஒரு மாத காலம் மட்டுமே போதுமானது.

நான் கொடுக்கும் 1-2-3 சொடுக்கு பயிற்சியை முடித்த அடுத்த மாதத்தில் இருந்து நீங்கள் உங்களது கோடீஸ்வரர் இலட்சிய கனவில் காலடி எடுத்து வைத்துவிடலாம்.
ஒரே மாதத்தில் ரூபாய் 1 லட்சம் சம்பாதிக்க நீங்கள் பண்ண வேண்டியது என்ன என்பதை நான் உங்களுக்கு எளிமையான முறையில் படம் மூலம் வேலைப் பயிற்சி (Demo Work) கீழே கொடுத்துள்ளேன். அதுபடி நீங்கள் தினமும் செய்து வந்தால், நாள் ஒன்றுக்கு குறைந்தது ரூபாய் ஆயிரம் சம்பாதிக்கலாம்.

கோடீஸ்வரர் ஆசை இருந்தால் மட்டும் போதாது சொல்லும் எழிமையான வேலையை செய்ய வேண்டும். வேலை செய்தால் தான் பணம் வரும், இல்லை அல்வா தான் வரும். அதுக்காண்டி ஒரு நாள் முழுவதும் இணையத்தில் உட்கார்ந்து வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சும்மா , ஜஸ்ட் ஒரு மணி நேரம் வேலை செய்தால் போதும் ஆயிரம் சம்பாதிக்க!!!.

வேலை வேலை இணையதள வேலை என்று சொல்லுறீங்கலே தவிர என்ன வேலைன்னு மட்டும் யாருமே கரெக்ட்டா சொல்ல மாட்டேங்கீங்க என்று சொல்வது என் காதிலும் தான் விழுது. அதனால் தான் நான் A to Z Tamil Online Job Work Training இங்க கொடுத்துள்ளேன்.

சரி... சரி... முதல் நாள் வேலை என்னன்னு பார்க்கலாமா?. okay.

வேலைப் பயிற்சியை தொடங்க நீங்க இந்த தளத்தின்(படுகை.காம்) உறுப்பினராக இருக்க வேண்டும். உறுப்பினராக பணம் ஏதும் தேவை இல்லை , இலவசம் தான். முதலில் உங்களது பேரை பதிவு செய்து User Name வாங்குங்கள்.
Image


Register/User Name- உறுப்பினராக பதிவு செய்ய:



Image



மேல் உள்ள Register என்ற பட்டனை சொடுக்கவும்
>>> அடுத்து வரும் பக்கத்தின் நடுவில் உள்ள "I Agree to these terms" என்ற பட்டனை சொடுக்கவும்..
>>> அடுத்து உள்ள பக்கத்தில் கேட்கப்படும் சொற்க்களுக்கான இடத்தை நிரப்பி "Submit" பட்டனை சொடுக்கவும்.

அவ்வளதான். உங்களது Mail Box பார்த்தா உங்களது உறுப்பினர் கணக்கு Activate செய்யப்பட்டிருக்கும். அல்லது பதிவு செய்த உறுப்பினர் பெயர் மற்றும் கடவுச்சொல் (User Name & Password) கொண்டு, உள் நுழைக.(login)

கோடிகள் சம்பாதிக்க முதலில் இங்கு பெயரை பதிவு செய்யுங்கள்.

Image



பதிவு செய்துவிட்டீர் எனில், தினமும் வந்ததும் உங்களது User Name-ல் login செய்து கொடுத்துள்ள Demo Works/ பயிற்சி பணியினை பார்க்க வேண்டியது தான்.

முதல்ல Register பண்ணி முடிங்க. அப்புறம் தினமும் ஒர் ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் நம் படுகை.காம்-ல் வந்து கீழ் கொடுத்துள்ள பணியினை ஒவ்வொன்றாக செய்யவும்..


Tamil Online Job Demo Works


ஒகே. தமிழ் ஆன்லைன் ஜாப் வேலைய தொடங்கலாமா?

1. உங்களது முதல் பணி “அறிமுகம் செய்தல்” இந்த பணியின் மதிப்பு பணம் Rs.100/-

முதல் பணியை எப்படி செய்வது என்பதை கற்றுக் கொள்ள/படிக்க கீழே சொடுக்கவும்.

பணி 1: அறிமுகம் செய்தல்
கிளிக் - முதல் பணி “அறிமுகம் செய்தல்” Image Rs.100/-

பணி 2: நான் பிறந்த ஊர்
2. முதல் பணி முடிந்ததா, ஒகே. இனி இரண்டவாது பணிக்கு போகலாமா.
இரண்டாம் பணி “நான் பிறந்த ஊர்” இதுவும் முதல் பணி போன்று மிகவும் எளிதானது தான். இப்பணி மதிப்பு Rs.100/= . இதை எப்படி செய்வது என்பதை கற்றுக் கொள்ள/படிக்க கீழே சொடுக்கவும்.
கிளிக் - இரண்டாம் பணி “நான் பிறந்த ஊர்”Image Rs.100/-

பணி 3: என் பள்ளிக் கால நினைவுகள்
முதல் இரண்டு பணிகளும் முடிந்ததா, ஒகே. இனி மூன்றாவது பணிக்கு போகலாமா.
மூன்றாம் பணி “என் பள்ளிக் கால நினைவுகள்” இதுவும் முதல் & இரண்டாம் பணி போன்று மிகவும் எளிதானது தான். இப்பணி மதிப்பு Rs.500/= . இதை எப்படி செய்வது என்பதை கற்றுக் கொள்ள/படிக்க கீழே சொடுக்கவும்.
கிளிக் - மூன்றாம் பணி “என் பள்ளிக்கால நினைவுகள்”Image Rs.500/-
பணி 4: ஊர் பெயர் & பின்கோடு எண்
என்ன!! மூன்றாம் பணியை பார்த்ததும் மலைப்பா இருக்கா! கவலைய விடுங்க, இப்ப நான் கொடுக்கிறது வெறும் சின்ன(ஒரு வரி) டேட்டா எண்ட்ரி வேலைதான். ஆனால் மதிப்பு ரூபாய் நூறு (Rs.100) மதிப்புடையது. ஆம், ஜஸ்ட் “ஊர் பெயர் & பின்கோடு எண்” டைப் பண்ணா போதும். மேலும் விளக்கமாக படிக்க/ எப்படி செய்வது என்று கற்றுக் கொள்ள கீழே சொடுக்கவும்.
கிளிக் - நான்காம் பணி “ஊர் பெயர் & PINCODE எண்”Image Rs.100/-

பணி 5:My Mobile Phone
மிக எளிதாக நான்காம் பணியை முடித்திருப்பீர், சரி இப்ப நாம் ஐந்தாம் பணிக்கு செல்வோம். இதுவும் எளிதான ஒன்றுதான். ஒன்றுமில்லை, நீங்கள் உபயோகப்படுத்தும் மொபைல் போனின் பெயர்-மாடல் நம்பர், விலை, மற்றும் சற்று அதில் உள்ளதை(ரேடியோ/கேமரா/நெட்) பற்றி எழுதினால் போதும். மேலும் விளக்கமாக படிக்க/ எப்படி செய்வது என்று கற்றுக் கொள்ள கீழே சொடுக்கவும். இப்பணியின் மதிப்பு ரூபாய் 500/=.
கிளிக் - ஐந்தாம் பணி “My Mobile Phone”Image Rs.500/-


பணி 6: பின்னுட்டம் / Post Reply
மிக மிக எளிதான ஆறாம் பணிக்கு செல்வோம். ஒன்றுமில்லை, மற்ற பதிவர்கள்/ நண்பர்கள் என்ன Topic Post / இடுகை இட்டிள்ளனர் என பார்த்து படித்து அதற்கு ஒரு வரியில் Post Reply / பின்னுட்டம் எழுதினால் போதும். மேலும் விளக்கமாக படிக்க/ எப்படி செய்வது என்று கற்றுக் கொள்ள கீழே சொடுக்கவும். இப்பணியின் மதிப்பு 1000 காசு.
கிளிக் - ஆறாம் பணி “Reply Post : பின்னூட்டப் பதிவின் நன்மை 10! காசு 1000!!!”Image 1000 காசு !



பணி 7: ”ரசித்த நகைச்சுவை சிரிப்பு”
ரொம்ப ஜாலியான ஏழாம் பணிக்கு செல்வோம். ஒன்றுமில்லை, நாம் டிவில் பார்த்த , புத்தகத்தில் படித்த அல்லது வாழ்க்கையில் நடந்த நகைச்சுவை சிரிப்பினை எழுதினால் போதும். மேலும் விளக்கமாக படிக்க/ எப்படி செய்வது என்று கற்றுக் கொள்ள கீழே சொடுக்கவும். இப்பணியின் மதிப்பு ரூபாய் 1000.
கிளிக் - ஏழாம் பணி - ”ரசித்த நகைச்சுவை சிரிப்பு” - Rs.1000/=”Image ரூபாய் 1000 !

பணி 8: ”சிறுகதை - கதை சொல்லலாம் வாங்க!!!”
படித்து கேட்டு ரசித்த எட்டாம் பணிக்கு செல்வோம். ஒன்றுமில்லை, நம் பாட்டிச் சொன்ன கதை , புத்தகத்தில் படித்த கதை அல்லது நீங்கள் சொல்லிய சிறுகதை சொல்வதுதான் எட்டாம் பணி. மேலும் விளக்கமாக படிக்க/ எப்படி செய்வது என்று கற்றுக் கொள்ள கீழே சொடுக்கவும். இப்பணியின் மதிப்பு ரூபாய் 2000.
கிளிக் - எட்டாம் பணி - ”சிறுகதை - கதை சொல்லலாம் வாங்க!!!” - Rs.2000/=”Image ரூபாய் 2000 !

பணி 9: ”காப்பி பேஸ்ட் வேலை(Copy Paste Work)”
மிகவும் எழிதான காப்பி பேஸ்ட் வேலைதான் ஒன்பதாம் பணி, ஆம் யூடியுப்.காம்-ல் உள்ள Video பக்கத்தின் URL-ஐ காப்பி பேஸ்ட் செய்வது ஆகும். மேலும் விளக்கமாக படிக்க/ எப்படி செய்வது என்று கற்றுக் கொள்ள கீழே சொடுக்கவும். இப்பணியின் மதிப்பு ரூபாய் 100/Post.
கிளிக் - ஒன்பதாம் பணி - ”காப்பி பேஸ்ட் வேலை(Copy Paste Work)” - Rs.100/பதிவு”Image ரூபாய் 100/Post !


பணி 10:விளம்பரம் தயாரித்தல் ”(Ads Poster Job)”
மிகவும் எழிதான வேலைதான் பத்தாம் பணி, ஆம் கூகுள்.காம்-ல் வலது பக்கத்தில் உள்ள விளம்பரத்தை காப்பி அடிப்பதுதான் பத்தாம் பணி ஆகும். மேலும் விளக்கமாக படிக்க/ எப்படி செய்வது என்று கற்றுக் கொள்ள கீழே சொடுக்கவும். இப்பணியின் மதிப்பு ரூபாய் 100/Post.
கிளிக் - பத்தாம் பணி - ”விளம்பரம் தயாரித்தல்(Ads Poster Job)” - Rs.100/பதிவு”Image ரூபாய் 100/Post !


பணி 11: செய்தி சேகரித்தல் பணி ”(News Collection Job)”
மிகவும் எழிதான வேலைதான் பதினொராம் பணியும், ஆம் நமது ஊரில் நடந்த நிகழ்ச்சிகளை செய்தியாய் தொகுத்து பதிவிடுவது தான் பதினொராம் பணி ஆகும். மேலும் விளக்கமாக படிக்க/ எப்படி செய்வது என்று கற்றுக் கொள்ள கீழே சொடுக்கவும். இப்பணியின் மதிப்பு ரூபாய் 300/Post.
கிளிக் - பதினொராம் பணி - ”செய்தி சேகரித்தல்(News Collection Job)” - Rs.300/பதிவு”Image ரூபாய் 300/Post !

Image



பணி 12: தேன்கூடு கட்டுதல். Rs.10,000/=(Friends Net Work)
மிகவும் எழிதான பணிதான் தேன் கூடு கட்டுவதும் அல்லது நண்பர்களை சேகரிப்பதும். மேலும் விளக்கமாக, நண்பர்களை படுகைக்கு அறிமுகப்படுத்துவதன் பலன் அறிய / படிக்க கீழே சொடுக்கவும்.
கிளிக் - 12வது பணி - தேன்கூடு கட்டுதல் Rs.10,000/=(Friends Net Work)Image ரூபாய் 10 000/= !

பணி 13: "Data Entry Job" - Rs.1000/=
மிகவும் எழிதான பணிதான் "Data Entry Job"ம் . Data Entry Job பற்றி மேலும் விளக்கமாக படிக்க கீழே சொடுக்கவும்.
கிளிக் - 13வது பணி -டேட்டா எண்ட்ரி ஜாப் Rs.1000/=(Data Entry Work)Image ரூபாய் 1 000/= !

பணி 14: "New Survey Job" - Rs.1000/=
மிகவும் எழிதான பணிதான் "Paid Survey Job"ம் . Survey Job பற்றி மேலும் விளக்கமாக படிக்க கீழே சொடுக்கவும்.
கிளிக் - 14வது பணி - புதிய சர்வே ஜாப் Rs.1000/=(Paid Survey Job)Image ரூபாய் 1 000/= !

பணி 15: "சமையல் கலை" - Rs.2500/=
சமைப்பது என்பது எழிதானது அல்ல. ஆனால் ருசிக்க சாப்பிட கேட்கலாம் இல்லையா! மிகவும் எழிதான பணிதான் "சமையல் கலை"யும் . 15வது Demo Work-கான “சமையல் கலை” பற்றி மேலும் விளக்கமாக படிக்க கீழே சொடுக்கவும்.
கிளிக் - 15வது பணி - சமையல் அறை பணி Rs.2500/=(Kitchen Room)Image ரூபாய் 2500/= !

பணி 16: "கையொப்பம் இடுதல்(Forum Signature)" Rs.5000/Month
கையொப்பம் இடுதல் அல்லது ஆட்டோகிராப் போடுவது என்பது மிகவும் எளிதான ஒன்று, அதை நாம் இலவச விளம்பரப் பகுதியாகவும் பயன்படுத்தி மாதம் 5 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்காலாம். 16வது Demo Work-கான “கையொப்பம் இடுதல் (The Forum Signature)” பற்றி மேலும் விளக்கமாக படிக்க கீழே சொடுக்கவும்.
கிளிக் - 16வது பணி -ஆட்டோகிராப்/Forum Signature Rs.5000/MonthImage ரூபாய் 5000/மாதம் !

பணி 17: "படுகை விற்பனை கூடம்-(Affiliate Marketing)" Rs.100000
Affiliate Marketing அல்லது விற்பனை கூடம் என்ற பணி மிகவும் கடினமானதாக் இருந்தாலும் நமது ”படுகை விற்பனை கூடம்” சூட்சமத்தை பின்பற்றி செயல்படுவதால் மிக எளிமையாக இருப்பதுடன், இலட்சங்களையும் விரைவில் சம்பாதிக்கலாம். 17வது Demo Work-கான “படுகை விற்பனை கூடம் (Affiliate Marketing)” பற்றி மேலும் விளக்கமாக படிக்க கீழே சொடுக்கவும்.
கிளிக் - 17வது பணி -விற்பனை கூடம்/Affiliate Marketing Rs.100000Image!



18வது பணி: “அறிமுகப்படுத்துதல்” - Referral Power. Rs.10,000/=

படுகையில் கோடிகளாய் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே பதிவிடப்பட்டுள்ள "Referral Matrix" திட்டம். இதன் மூலம் பலர் லட்சங்களாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். நாமும் அதைப் போல், வருமானம் பார்க்க “அறிமுகப்படுத்துதல்”. மேலும் விளக்கமாக எப்படி பணம் சம்பாதிப்பது என்று படிக்க கீழே சொடுக்கவும்.
கிளிக் -18வது பணி -“அறிமுகப்படுத்துதல்” - Referral Power Rs.10000Image!



19வது பணி: “இணையத்தில் சுயதொழில் வேலைவாய்ப்பு” - Tamil Freelancer. Rs.25,000/Month=

இணைய உலகில் சிறந்தவொரு வேலைப்பணியாக வலம் வருவது Freelancer JOB, நாமும் அச் சுயதொழில் வேலைவாய்ப்பு மூலம் தினமும் வருமானம் பார்க்க : “Tamil Freelancer Job”. மேலும் விளக்கமாக, எப்படி படுகை மூலம் பணம் சம்பாதிப்பது என்று படிக்க கீழே சொடுக்கவும்.
கிளிக் -19வது பணி -“இணையத்தில் சுயதொழில்” - Tamil Freelancer Job Rs.25000Image!

நன்றி.

>>>>>> நாளை தொடரும் ....

17வது Demo Work வரை பயிற்சி எடுத்துக் கொண்டீர்கள் எனில் நீங்கள் வீட்டிலிருந்தே, தினம் 30 நிமிட இணையப் பணியின் மூலம் நாள் ஒன்றுக்கு ரூபாய் ஆயிரம் சம்பாதிக்க முடியும். அதற்கு கண்டிப்பாக ஒரு முறை கட்டணமான ரூபாய் ஆயிரம் செலுத்தி “கோல்டு மெம்பர்” ஆக வேண்டும்.

தொடர்புக்கு : ஆதித்தன் > 9003032100. (கோல்டு மெம்பராக வேண்டும் என்பவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். சந்தேகம் எனில் இங்கே பதிவிடுங்கள் நான் பதில் அளிக்கிறேன், தொலைபேசியில் அழைக்க வேண்டாம்.)

_________________
என் உதவிகள் எப்பொழுதும் உண்டு.
Join our Proved Online Job sites and Earn More - It's Free!
1. Hits4Pay 2.Paid SMS 3.NeoBux-ClickMoney 4.OnBux-ViewMoney 5.Rupee Mail
Spread Firefox Affiliate Button

Use Firebox for better Tamil Font View and Fast Downloading

0 comments: