JOBlog

tamil poems
#Cinema Comments Fun

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
Image
படுகை.காம்


:s_roses ஆன்லைன் ஜாப்பில் சம்பாதிப்பது எப்படி என்பதை படிக்க வந்த உங்களை அன்புடன் வாசலில் நின்று பூச்செண்டுடன் வரவேற்பது உங்கள் நண்பன் படுகை ஆதித்தன்.

இணையத்தின் மூலம் வீட்டிலிருந்து கொண்டே ஆயிரம் ஆயிரமாய் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும், விடா முயற்சியும், கொஞ்சமாய் இணைய அறிவும், கூடுதாலாய் கற்றுக் கொள்ளும் வேகமும், செயல்படும் விவேகமும் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை இன்று ஒரே நாளில் கத்துக் கொள்ளலாம்.
Image

நீங்கள் படுகை -ஐ படித்துவிட்டீர்களா என்பது தெரியாது. ஆனாலும் நான் சொல்வது எல்லாம் முதலில் நன்கு டெமொ வொர்க்கை படித்து பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள் என்பதுதான்.

Image

சரி பயிற்சி எடுத்துக் கொள்வது இருக்கட்டும், இணையத்தில் சம்பாதிக்க முதலில் உங்களுக்கான அடிப்படை தேவைகள் என்னவென்று பார்க்கலாமா?

1. வீட்டில் கணினி இண்டர்நெட் கணைப்புடன் இருக்க வேண்டும்.
2. தினமும் 1 மணி நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து பார்க்க கூடாது, வேலை செய்ய வேண்டும்.
3. அதிகமாய் படித்திருக்கிறோம் என்பது தேவை இல்லை. இதை படித்தால் மட்டும் போதும்.
4. அதைவிட முக்கியமானது, எறும்பு போல் நானும் சிறு சிறு பணிகளாய் செய்து எனக்கான பணத்தை சேகரிப்பேன் என்ற தன்னம்பிக்கையுடன் கூடிய முயற்சி.

Image

கணினி முன் வந்ததும் நான் ஆன்லைன் ஜாப் செய்ய போகிறேன் என்று உட்கார்ந்து கொள்ளக் கூட்டாது. முதலில் குழுவாய்/நண்பர்களாய் கதைக்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இணைய உலகில் என்ன நடக்கிறது என்பது தெரியும். ஆகையால், முதலில் படுகை.காம் வந்து ஒர் சைன் போட்டிட்டு, படுகை நண்பர்களின் புதிய பதிவை பார்த்து அவர்களுக்கு பின்னூட்டமிட்டு கதைத்துவிட்டுத்தான் வேலையை தொடங்கனும். அப்பொழுதுதான், நம் மனதில் ஒர் சந்தோஷம் பொங்கும்... மகிழ்ச்சியாய் செய்யும் எந்தவொரு பணியும் நமக்கு அலுப்பை தராது. ஆகையால், முதலில் படுகை நண்பர்களுடன் பின்னூட்டமிடுங்கள் பின்னர் உங்களது பணியை தொடருங்கள்.

Image

அய்யோ பயப்படாதீங்க.. நான் ஒன்றும் உங்களுக்கு ரொம்ப பிஸியான வேலையை கொடுக்கப் போவதில்லை.... ரொம்ப பயப்படாதீங்க...

Image

சரி சரி... ரொம்ப மொக்கை போடாதீங்க வேலை என்னன்னு சொல்லுங்கன்னு திட்டாதீங்க... உங்களுக்கான வேலை என்ற துணைக் களத்தில் கொடுத்திருக்கிறேன். சுமார் 100 பணிகள் உள்ளன. (அட 6 தான் இருக்கிறது என்று பார்க்காதீர்கள்.. நாளை அனைத்து பணிகளும் கொடுக்கப்படும்). ஒவ்வொரு பணியாய் செய்து வாருங்கள்.

Image

என்ன தலை சுற்றுகிறதா? பயப்படாதீங்க ஒரே நாளில் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அனைத்தையும் செய்ய வேண்டிய கட்டாயமும் இல்லை. உங்களுக்கு பிடித்ததை! உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் செய்யலாம்! அதுதான் இணைய பணியின் சிறப்பு. ஆனால், கண்டிப்பாக செய்தால் தான் காசு வரும் :)
Image


என்ன அப்படி பார்க்கிறீங்க? ஒன்றும் புரியலையா?
யாருக்குத்தான் உடனே புரியும்! சொல்லுங்க? ஆனால், நீங்கள் கேள்வி கேட்டால் கண்டிப்பாக புரியும். ஆகையால் உங்கள் மனதில் உள்ள கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்ல காத்திருக்கிறோம்.

Image


அட ச்சீ ... இவ்வளதானா? ஆமாங்க இவ்ளதான்... செய்யுங்க பணம் சம்பாதியுங்க!!!


Image
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

_________________
என் உதவிகள் எப்பொழுதும் உண்டு.
Join our Proved Online Job sites and Earn More - It's Free!
1. Hits4Pay 2.Paid SMS 3.NeoBux-ClickMoney 4.OnBux-ViewMoney 5.Rupee Mail

0 comments: