Deepawali - Diwali Happy Wishes - Happy Deepavali Images Photos Articles Poems

படுகை.காம்-ல் நடைபெற்று வரும் மாபெரும் தீபாவளி பரிசுப் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் எனக்கு உங்களது ஒர் வாக்கினை அளித்து வெற்றி பெற வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாக்கு சேகரிக்கும் அரசியல் வாதிகளைப் போன்று நான் செய்வேன் என்று வாக்குகளை உங்களிடம் கேட்கவில்லை. என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக செய்து... அதுபோல், போட்டியில் கலந்து கொண்ட மற்ற நண்பர்களும் தங்களால் முடிந்த அளவிற்கு முயற்சிகளை மேற்கொண்டு சிறப்பாக கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் வாழ்த்து படங்கள் என சிறப்பாக செய்துள்ளனர். ஆகவே அவர்களது இத்தகைய படைப்புகளைக் கொடுக்க எடுத்துக் கொண்ட முயற்சியையும் நேரத்தையும் கணக்கில் கொண்டு.. அவர்களை வாழ்த்தும் நோக்கில் ஒர் ஐந்து நிமிடம் தாங்கள் நேரத்தை செலவிட்டு ... ஒர் வாக்கினை கொடுக்க மாட்டீர்களா? என்றே உங்களிடம் கேட்கிறேன்.

படைப்பாளிகளின் திறமைக்கு மதிப்பளித்து ... உங்கள் பொன்னான வாக்கினை காலம் தாழ்த்தாமல் உடனே வந்து செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வாக்கு செலுத்தவேண்டிய முகவரி:

Diwali- Deepavali -தீபாவளி-Articles-Poems-Images-PhotoS

 

http://www.padukai.com/viewtopic.php?f=1&t=31336&view=viewpoll



நன்றி நன்றி  நன்றி.

மறக்காமல் எனக்கு ஓட்டுப் போட்டுறுங்க.......

படுகை.காம்.

Seja o primeiro a comentar

Related Posts Plugin for WordPress, Blogger...

படுகை இடுகைப் படம்

Loading...

Link Exchange

http://1.bp.blogspot.com/_FohBnWD_E0s/S8iikI52gHI/AAAAAAAAGFc/YgS4MCiGJ1A/s1600/Link+Exchange+-+Exchange+your+Link+in+Padukai.com.jpg Protected by Copyscape plagiarism checker - duplicate content and unique article detection software.

My Site Value

படுகை.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வாங்க ! வாங்க !!!

உங்களத்தான் காணலையேனு ரொம்ப நாளா நாங்க விழி மேல் வலை வைத்து தேடிக்கிட்டு இருக்கிறோம்.
சரி, வந்ததுக்கு சும்மா ஒரு கதை சொல்லிட்டு போங்க...

Visit : http://www.padugai.com

இவண்
படுகை

படுகை.காம் | Online © K.Selva Athithan : Tamil Online JOB.

TOPO