JOBlog

tamil poems
#Cinema Comments Fun


FREE DATA ENTRY மூலம் இன்று வாங்கிய 4 (ரூ.240) டாலர்க்கான ஆதாரம்.

கடந்த 18 ஆம் தேதி 5 டாலர் (ரூ.300) வாங்கியிருந்தேன்.  அடுத்த மூன்று நாட்களில் 4 டாலர் வாங்கியிருக்கிறேன்.


இப்பணியினை எனது ஓய்வு நேரத்தில் இரவு சுமார் 1 - 2 மணி நேரம், எனக்குத் தெரிந்த தேடித் தேடி அடிக்கும் டைப் ரைட்டிங் மூலம் 1 டாலர் சம்பாதிக்க முடிகிறது என்றால், டைப் ரைட்டிங்க் தெரிந்தவர்கள் 8 மணி நேரத்தில் 10 டாலர் வரை தினம் சம்பாதித்து தினம் தினம் பேஅவுட் வாங்கிக் கொள்ளலாம்.

அதுமட்டுமில்லாமல், தற்பொழுது தினசரி அதிக கரக்ட் என்றி அடித்து முதல் பிடிப்பவர்களுக்கு 10 டாலர் போனஸ் இன்று முதல் 10 நாட்களுக்கு இருக்கிறது.   ஆகையால் நீங்கள் இப்பணி மூலம் 10 டாலர் சம்பாதித்தால் அடுத்த போனஸ் 10 டாலர் இருக்கிறது.


இதனை எவ்வாறு சொல்கிறேன் என்றால்,  சமீபத்தில் இணைக்கப்பட்ட இப்பணியினை மொத்தம் 1600 நபர்களே செய்கின்றனர். அதில் 2 மணி நேரம் செய்கின்ற நான் 45வது இடத்தில் இருக்கிறேன்.   ஆகையால், நீங்கள் 8 மணி நேரம் செய்தால் ரூ.1000 வரை தினம் பார்க்க வாய்ப்பிருக்கிறது.


இப்பணி என்னும் 20 நாட்களுக்கே இருக்கும் என்பதனால் வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுங்கள். பொங்கலை சிறப்பாகக் கொண்டாடலாம்.


இந்த எளிமையான Free Data Entry Job website - இல் இணைந்து கொள்ள கீழ் உள்ள லிங்கினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Free Register to DataEntryJob > http://padugai.com/genuinejobs/onlinejob6.html


Image

0 comments: