JOBlog

tamil poems
#Cinema Comments Fun

Image

Image

Traffic Swirl Surf 100 Get Paid - $0.15


நமது மல்ட்டிபுள் ரிவார்ட் சைட்டில் தற்பொழுது Traffic Swirl Surf 100 என்றொரு Sign Up ஆபர் உள்ளது. இதனைச் செய்து ஒர் 15 செண்ட் வாங்கிவிட்டீர்கள் என்றால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட டிப்ஸ் மூலம் சம்பாதித்தது என இதனையும் சேர்த்து 60 செண்ட் வந்திருக்கும். அடுத்து ஏதேனும் ஒர் எளிமையான ஆபர் வந்தால் அதனையும் செய்து ஒர் டாலர் வாங்கிவிடலாம். ஆகையால், இருக்கும் ஒய்வு நேரத்தில் செய்து பேலன்ஸினை ஏற்றிக் கொண்டே இருந்தால் அவ்வப் பொழுது பல்வேறு தளங்களிலிருந்து பணம் வந்து கொண்டே இருக்கும். ஏனெனில் நாம் பல தளங்களில் வேலை செய்து கொண்டிருக்கிறோம். சரி, இனி இந்த ஆபரினை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

முதலில் இந்த ரிவர்டு ஆபர் சைட்டில் ரிஜிஸ்டர் ஆகியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இல்லை என்றால் இதோ கீழ் கொடுத்திருக்கும் லிங்கினைக் கிளிக் செய்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.

Join FREE > http://padugai.com/genuinejobs/onlinejob7.html


இந்த ஜாப் தளத்தினைப் பற்றி எதுவுமே தெரியாது என்பவர்கள், இதன் முதல் பதிவான இந்த லிங்கினைப் பாருங்கள் >
ஜாப் விவரம் லிங்க் > http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=28&t=9822

Traffic Swirl Surf என்ற ஆபர், EARN MONEY > PAID TO SIGN UP என்றப் பகுதிக்குள் சென்றால் 10வது அல்லது அதன் அருகில் இருக்கலாம். நீங்கள் Traffic Swirl Surf என்ற டைட்டிலைப் பார்த்து கண்டு கொள்ளுங்கள்.

ஸ்டெப் 1 : அந்த ஆபர் லிங்கினைக் க்ளிக் செய்யுங்கள்.

ஸ்டெப் 2. திறக்கும் ஸ்வர்ல் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்து அக்கவுண்டினை அக்டிவேட் செய்து லாக்கின் ஆகுங்கள்.

ஸ்டெப் 3. அக்கவுண்டினை அக்டிவேட் செய்ததும், உங்களுக்கு ஒர் வெல்கம் மெயில் ஸ்வர்லிருந்து வந்திருக்கும்.. அதனை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 4. ஸ்வர்ல் தளத்திற்குள் லாக்கின் ஆகிவிட்டீர்கள் என்றால் மெனு பகுதில் SURF என இரண்டாவதாக இருக்கும் லிங்கினைக் க்ளிக் செய்யுங்கள். சர்பிங்க் பேஜ் திறக்கும். ஓகே கொடுத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 5: கீழ் ஒவ்வொரு பேஜ் திறக்கும் பொழுது மேலே கன்பார்மேஷன் இமேஜ் தெரிந்து கொண்டே இருக்கும். அதனை சரியாக க்ளிக் செய்துவிட்டால், அடுத்த இமேஜ்... அடுத்த இமேஜ் என 100 பேஜ் பார்ப்பதுதான் ஆபர் வொர்க்.

ஸ்டெப் 6: கான்பார்மேஜன் இமேஜ் வருவதனை மேல் உள்ள படத்தில் நெம்பர் (1) போட்டு சுட்டிக் காட்டியுள்ளேன்.

ஸ்டெப் 7: நாம் இதுவரை எத்தனை பேஜ் பார்த்திருக்கிறோம் என்பதனை Surfed Total = 150 (பார்க்க படம் - நம்பர் 2) என இருக்கும் இடத்தில் தெரிந்து கொள்ளலாம். அதில் டோட்டல் 100 வரும் வரை தொடர்ந்து இமேஜ் கான்பார்ம் செய்து பார்த்துக் கொண்டே இருங்கள்.

குறிப்பு : இதில் நாம் கவனிக்கப்பட வேண்டியது இடை இடையே Claim Your Ticket என மேல் உள்ள படத்திலிருப்பது போல நாய் வந்து கொண்டே இருக்கும். இவ்வாறு வரும் பக்கம், கவுண்டில் சேராது. ஆகையால், இந்த பக்கம் வந்தால் அதன் கடைசியில் இருக்கும் Claim Your Ticket என்ற பட்டனை சொடுக்கிவிடுங்கள்.

இப்படி தொடர்ந்து பார்த்தால், ஒர் மணி நேரத்தில் 100 பேஜ் கவுண்ட் வந்துவிடும். இதில் Surfed Today & Surfed Total என இரண்டு ஆப்சன் இருப்பதில், Surfed Total = 100 இருக்க வேண்டும் என்பதுதான் ஆபர் கண்டிஷன். ஆகையால் சர்ப் டோட்டல் 105 வரும் வரை செய்து கொண்டே இருங்கள்.

Image

ஸ்டெப் 8 : 100+ பேஜ் சர்ப் செய்தவுடன், ரிவார்ட் சைட் ஆபர் பகுதிக்குள் வந்து, ஆபர் பாக்ஸ் டைட்டிலில் My Traffic Swirl User Name : "*******" நீங்கள் ரிஜிஸ்டர் யூசர் நேம் கொடுத்துக் கொள்ளுங்கள்.
பெரிய பாக்சில், Am completed more than 100 + page surf as per offer task. My user Name : Traffic Swirl site user name"******" கொடுத்துவிடுங்கள். அப்படியே... அதற்கு கீழ், உங்களுக்கு ஒர் வெல்கம் மெயில் வந்தது அல்லவா அதனை அப்படியே காப்பி பேஸ்ட் செய்துவிடுங்கள்.

ஸ்டெப் 9: அவ்ளதான், சப்மிட் கொடுத்துவிடுங்கள். ஆபர் 24 மணி நேரத்திற்குள் வெரிபை செய்து பேலன்ஸ் அக்கவுண்டில் கிரிடிட் ஆகிவிடும்.


நான் நேற்றிரவு செய்து, இன்று க்ரிடிட் வாங்கிவிட்டேன். நீங்களும் இன்றே செய்து பேலன்ஸினை ஏற்றிவிடுங்கள்.

0 comments: