JOBlog

tamil poems
#Cinema Comments Fun


இப்பணித்தளத்தில் சேர்ந்த சில வாரங்களில் 5 முறை பணம் வாங்கிவிட்டேன். காரணம் 1டாலர் என்றாலும் உடனுக்கூடன் பணத்தினைக் கொடுப்பதால்தான். இந்த ஒர் டாலர்க்காக மட்டுமே நான் ஆன்லைனில் இருப்பதில்லை, இந்த தளத்தில் தினம் வேலை கிடைக்கும் பொழுது செய்து கொள்கிறேன் அவ்ளதான். மற்றப்படி, ஆவ்ரேஜ் ஆகப் பார்த்தால் ஒர் நாளைக்கு 30 நிமிடத்திற்கும் மேல் இந்த தளத்தில் பணிகள் செய்வதில்லை. 30 நிமிடத்தினைக் கொண்டு 5 பேஅவுட் வாங்கிவிட்டேன்.

Image


ஆனால், இந்த தளத்தில் 15 நாட்களுக்கு முன்னரே சேர்ந்தவர்கள் என்னும் ஒர் பேமண்ட் / ஒர் டாலர் கூட என்னும் வாங்கவில்லை என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

சைன் அப் செய்துவிட்டால், பணம் வராது. பணத்திற்கான பணியினைச் செய்தால் தான் பணம் கிடைக்கும். ஆகையால், கொடுக்கப்பட்ட டிப்ஸ்களைப் பயன்படுத்தி வேலையினைச் செய்து பணத்தினை வாங்கிக் கொள்ளுங்கள்.

ஏற்கனவே நிறைய டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது, அவற்றினை எல்லாம் செய்தால் கூட 2 டாலர் சம்பாதிக்கலாம். அதுமட்டுமில்லாமல், தற்பொழுது எளிதான டாஸ்க் வேறு இருக்கிறது. அதனைச் செய்தால் ஒரே நாளில் பேமண்ட் வாங்கிவிடலாம்.


நீங்கள் ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்யாவிட்டால், இப்பொழுதே ரிஜிஸ்டர் செய்து பணியினைச் செய்யத் தொடங்குங்கள் > கிலிக் http://padugai.com/genuinejobs/onlinejob7.html


ஆதித்தன் wrote:
Ayúdennos a validar autores y artículos (Spanish)
English Translation : Help us to validate authors and articles


தற்பொழுது இப்பணித்தளத்தில், http://padugai.com/genuinejobs/onlinejob7.html

ஏற்கனவே நாம் ஆங்கிலத் தளங்களில் செய்த, Validate Author & Article என்ற எளிமையான பணி வந்துள்ளது.

தற்பொழுது ஸ்பேனிஷ் மொழியில் இருந்தாலும், நமக்கு எந்தவொரு சிரமமும் இல்லை. எப்பொழுதும் போல கொடுக்கப்பட்ட லிங்கினைனைக் கிளிக் செய்து, ஆர்ட்டிகளா? எனச் சரிபார்த்து டிக் செய்துவிட்டால்... பின் கொடுக்கப்பட்ட ஆதர் நேம் இருக்கிறதா? எனப் பாருங்கள்... கண்களுக்குத் தெரியவில்லை என்றால் ஒர்முறை CTRL+F ப்ரஸ் செய்து ஆதர் நேமினை அந்த பேஜ்ஜில் டைப் செய்து சர்ச் செய்து பார்த்துக் கொள்ளுங்கள். இருந்தால் யெஸ், இல்லைன்னா நோ.


அவ்ளதான்... ஈசியா, YES / No என சரிபார்த்து டிக் செய்து கொண்டே சென்றாலும் இன்று ஒர் பேஅவுட் வாங்கிவிடலாம்.. ஏனெனில் பணி 10,000-க்கும் மேல் இருப்பதோடு, ஏற்கனவே நீங்கள் கொஞ்சம் பேலன்ஸ் வேற சேர்த்து வைத்திருக்கிறீர்கள்.. ஆகையால் சீக்கிரம் செய்து பயன்பெறுங்கள்.


Free Register to Way of Cash Rewarding Job Site > http://padugai.com/genuinejobs/onlinejob7.html

0 comments: